CCTV AWARENESS VIDEO BY CHENNAI POLICE

குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, சி.சி.டி.வி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்த “மூன்றாம் கண்” என பெயரிடப்பட்டுள்ள குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி  இயக்கியுள்ள அக்குறும்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார்.

“மூன்றாம் கண்” குறும்படத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விஸ்வநாதன்¸ இ.கா.ப நேற்று வெளியிட்டார்.

The importance of installing CCTV surveillance cameras throughout Chennai. This was made with the support of the famous tamil film actor “VIKRAM” and Directors JD & JERRY.

Comments are closed.