தொழிலாளர் நல அமைப்பின் மத்திய நல ஆணையர் ராஜேந்திரன் அறிக்கை!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள  லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களின் குடும்பத்திற்கு  மருத்துவ ரீதியாக மற்றும்  நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில் அந்தந்த மாவட்ட த்தில் உள்ள தலைமை மருத்துவ அலுவலர்களின்  அலைபேசி எண்களை, மத்திய அரசின்  தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் நல அமைப்பின் மத்திய நல ஆணையர் ராஜேந்திரன் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின் வருமாறு.

Comments are closed.