மன உளைச்சலிலிருந்து மீள முயற்சிக்கிறேன் – இயக்குனர் ஷங்கர்!

இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. அதிலும் அந்தவிபத்தை நேரில் பார்த்தவர்களுக்கு வலி அதிகம். இந்த கோர விபத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய வேதனையை ஒரு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அது பின் வருமாறு..

Comments are closed.