தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபைக்கு 50 லட்சம் வழங்கிய’கலைப்புலி’ எஸ்.தாணு

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் ” கலைப்புலி ” எஸ்.தாணு வழங்கினார். இதை அவர் வரை ஓலையாக ( D.D ) தென்னிந்திய திரைபட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண், மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் வழங்கினார்.

 

Comments are closed.