‘வலிமை’ மாஸ் க்ளைமாக்ஸ் ஃபைட் – மொரோக்கோ செல்லும் அஜித்குமார்!

ஜி ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரிக்கும் படம், வலிமை. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிவருகிறார்.

அஜித்குமார், ஹூயுமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐய்யப்பா, அச்யூத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இதனுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஹைதராபாத்தில் நடந்துவந்த வலிமை படத்தின்  85 % படப்பிடிப்பு, முடிவடைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடான  மொரோக்கோவில் படமாக்கப்படவுள்ளது.

.

Comments are closed.