லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’. பவன்,யுவன், அதுல்யா ரவி, லீமா பாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை P.வரதராஜன் என்பவர் இயக்கியுள்ளார். மணி அமுதவன் இசையமைத்துள்ளதுடன் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை தாணு பாலாஜி மேற்கொள்ள, படத்தொகுப்பை முத்துக்குமரன் கவனிக்கிறார். ஸ்டண்ட் ; ஸ்டண்ட் ரவி மற்றும் ரன் ரவி, நடனம் ; ராதிகா.ஐ.
Related Posts
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தெல்லாம் காதல் வாசனை’ என்கிற சிங்கிள் வீடியோ டிராக்கை சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் திரு கே.பாக்யராஜ் வெளியிட்டார்