ஹரி – ஷீலா நடிக்கும் புதிய படத்தினை  துவங்கி வைத்தார், பா.ரஞ்சித்.!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிஷ்ணன்…
Read More...

டி.ராஜேந்தர் பூரண நலமடைந்தார்!

சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆரின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.…
Read More...

சர்வதேச அங்கீகாரம் பெற்ற  ‘கடைசி விவசாயி’!

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு…
Read More...

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” திரைப்படம்!

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர்.
 இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான…
Read More...

வாணி போஜன் நடிக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும்  “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.…
Read More...

பன்னிக்குட்டி, எனக்கு தகுதியான படமா? – கருணாகரன் பேச்சு!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்க, Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில்  நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”. ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள…
Read More...

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட் ஃபாதர்’ அப்டேட்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது 'காட் ஃபாதர்' திரையரங்குகளில் வெளியாகும் என்றும்…
Read More...

பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம்!

இயக்குனர்-நடிகர், இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் "இரவின் நிழல்" திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்! இயக்குனர் திரு.பார்த்திபன் அவர்கள் தனது முதல் படமான " புதியபாதை " முதல் கடைசியாக வெளியான " ஒத்த செருப்பு " வரை பல வித்தியாசமான,…
Read More...

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்”.

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும், மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.…
Read More...

‘அன்யா’ஸ்  டுடோரியல்’ – விமர்சனம்!

ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிப்பினில் 'ஆஹா'  தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இணைய தொடர் ‘அன்யா'ஸ்  டுடோரியல்'.  இத்தொடரை இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸின் உதவியாளர் பல்லவி கங்கிரெட்டி இயக்கியிருக்கிறார். அர்கா மீடியா…
Read More...