Browsing Category

India

தாய் – சேய் இறப்பை பூஜ்ஜியமாக குறைக்க நடவடிக்கை! – அப்போலோ மருத்துவமனை!

அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார…
Read More...

‘திருக்குறள்’  திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் முதல்வர்!

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது.                             இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம்…
Read More...

ZEE5 தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைப் பல சிறப்புப் பொங்கல் பரிசுகளுடன்  கௌரவிக்கிறது!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்குப் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான  ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதை,…
Read More...

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன், உழவு தொழில் செய்வோருக்கு அங்கீகாரம்!

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த்…
Read More...

வேலம்மாள் நெக்ஸஸ் குழு விளையாட்டு வீரர்களுக்கு 50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவம்!

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் Correspondent திரு.எம்.வி.எம்.வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, திருமதி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். உலக அரங்கில் சாதனைகள். இன்று…
Read More...

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரிவான் தேவ் பிரீத்தமுக்கு பாராட்டு!

சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற…
Read More...

‘ஃபிராண்டியர் லைஃப்லைன்’ மருத்துவமனையின் நுரையீரல் இரத்த அழுத்த  சிறப்பு சிகிச்சை!

Frontier Lifeline Hospital Pioneering a Breakthrough in Pulmonary Hypertension Treatment: மருத்துவ உலகில் ஒரு மைல்கல்: ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் உள்ள குழு, இந்தியாவில் உள்ள மிகச் சில நுரையீரல் தமனி நோயறிதல் வழக்குகளில்…
Read More...

கபிலன் வைரமுத்துவுக்கு தமிழ் இலக்கியச் செம்மல் விருது!

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளி வந்த நாவல் ஆகோள். பொதுமக்களைக் குற்றவாளிகளாக நடத்தும் போக்கு இன்றளவும் உலக அரசியலில் இருக்கிறது என்ற கருத்தை ஒரு டைம் டிரேவல் கதைவழி சொல்லிய…
Read More...

மூத்தோர் தடகள போட்டி! – SJ சூர்யா, சூரி, சித்தார்த் ஆகியோர் பரிசளித்தனர்!

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XXI Chennai District Masters Athletic Championship 2024" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது. இப்போட்டியை…
Read More...