வெள்ளி விழா ஆண்டில் ஜெண்டில்மேன் கே.டி.குஞ்சுமோன்

சாதாரன ஆளாக இருந்து உழைத்து முன்னேறி திரைத்துறையில் கால் பதித்தவர் கே.டி.குஞ்சுமோன்..சுமார் 40 ஆண்டு கால கலைத்துறை வாழ்க்கையை கடந்திருப்பவர் இவர்..இவருக்கு அடையாளமாக இருக்கும் ஜெண்டில்மேன் படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்திருக்கிறது..

 

பிரமாண்டத்தின் மூலமும் கமர்ஷியல் வெற்றியின் மூலமும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் இவர்..இந்த வெள்ளி விழாவை அவரது ரசிகர் மன்றத்தினர்  ஒரு வீடியோவாக உருவாக்கி உள்ளனர்…