கேரள வெள்ள நிவாரன நிதிக்கு 10 லட்சம் அளித்த ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் Latest News By admin On Aug 13, 2018 கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு உதவும் வகையில் திரு. ராஜ்குமார் சேதுபதி திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூபாய் 10 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail