முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், மதுரை மாநகரை விபத்தில்லா மாநகராக மாற்ற காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டார். மேலும் இந்த குறும்பட பாடலை இயக்கிய காமராஜர் பல்கலைகழகத்தை சேர்ந்த முனைவர். திரு.செந்திலிங்கம் மற்றும் அவரது குழுவினர்களையும் காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.