டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனின் (2026-2029) புதிய  நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனின் நிர்வாகத் தேர்தல் (2026-2029) – புதிய  நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.

திரு R.K.செல்வமணி (President – FEFSI/President – Film Director Union) தலைமையில், திரு.B.N.சுவாமிநாதன் (General Secretary – FEFSI) & திரு.S.P.செந்தில்குமார் (Treasurer – FEFSI) முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.