அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’திரைப்படம், நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் தணிக்கைக்குழு சான்றிதழ் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படம் சென்சாருக்கு முன்பு 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என, ரன்னிங் டைம் இருந்தது. ஆனால் சென்சாருக்கு பிறகு, 2 மணி நேரம் 19 நிமிடங்கள் என உள்ளது. எனவே ஒரு நிமிடம் 41 வினாடி காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
Next Post