‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் டிரெய்லர் வெளியானது!
காதல் என்பது பொதுவுடமை திரைப்படம், வரும் பிப்ரவரி 14 ல் திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தினை, BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.
இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர்…
Read More...
Read More...