கண்ணப்பா திரைப் படத்திலிருந்து பிரபாஸின் ‘ருத்ரா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!
கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத்…
Read More...
Read More...