‘ஐந்தாம் வேதம்’ – இணையத் தொடர் விமர்சனம்!
இந்து சமயத்தினருக்கு அடிப்படையாக சொல்லப்படும் ரிக், சாம, யஜுர், அதர்வண வேதம் என வேதங்கள் நான்கு. இதன்பிறகு ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தின் ஒரு பகுதியான ‘பகவத் கீதை’ யையும் சொல்லப்படுவதுண்டு. இந்த ‘ஐந்தாம் வேதம்’ இணையத்தொடர் எதை சொல்கிறது?…
Read More...
Read More...