‘குதிரைவால்’ திரைப்படம் மார்ச் 18 வெளியாகிறது!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் , அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம்…
Read More...

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க்ரைம், திரில்லர்  “தீயவர் குலைகள் நடுங்க”! 

ஆக்சன் கிங்  அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ்  நடிக்கும் ஆக்‌ஷன், புதிய க்ரைம் திரில்லர் படத்திற்கு  தீயவர் குலைகள் நடுங்க  என தலைப்பிடப்பட்டுள்ளது. GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ்  இலெட்சுமணன்  இயக்கும் இப்படத்தின்…
Read More...

உதயநிதி ஸ்டாலின் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும், ‘மாமன்னன்’ திரைப்படம்!

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது வெற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. 'மாமன்னன்’ எனப்…
Read More...

வீரமே வாகை சூடும் ஜீ5 தளத்தில் மார்ச் 4 முதல் உலகம் முழுதும் வெளியாகிறது!

'முதல் நீ முடிவும் நீ' முதல் திரைப்படம் 'விலங்கு' இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ 5  நிறுவனம், சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு…
Read More...

பொன்னியின் செல்வன் – பாகம் 1 – வரும் செப். 30ஆம் தேதி வெளியாகிறது!

கல்கியின் பகழ் பெற்ற நாவல், 'பொன்னியின் செல்வன்'. இந்த  நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரிலேயே திரைப்படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இந்தப்படத்தினை 'லைகா நிறுவனம்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் இரண்டும்…
Read More...

விஜய் ஆண்டனி நடிக்கும்  “மழை பிடிக்காத மனிதன்” படப்பிடிப்பு டையூ – டாமனில்   நிறைவு பெற்றது!

Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆம், படக்குழுவினர் டையூ-டாமன் படப்பிடிப்பை முடித்துள்ளனர், இது…
Read More...

‘எதற்கும் துணிந்தவன்’ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்'.  இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க  அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச்…
Read More...

அடுத்த வருடத்தில் நான் படம் இயக்கப் போகிறேன்! – யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்து கொண்டிருப்பவர். அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைக்க ஆரம்பித்து யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி,  பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை…
Read More...