‘ஷட்டர்’ படத்தின் ரீமேக்! மீண்டும்?  ‘சிவி’ 2 பாகம்.

பழம்பெரும் நடிகர் 'தேங்காய்' சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி சீனிவாசன், அனுஜா ஐயர் ஆகியோர் நடித்து, கடந்த 2007ல் வெளிவந்த படம் 'சிவி'. இப்படம் 2004 ஆம் ஆண்டு தாய்லாந்து மொழியில் வெளியான 'ஷட்டர்' படத்தின் மறு உருவாக்கம். சிறிய அளவிலான…
Read More...

ஹாரர் மற்றும் த்ரில்லர் திரைப்படப் பிரியர்களை மிரட்ட வருகிறது ‘3:33’ .

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல  நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3:33'.  முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக,…
Read More...

அதிகாரமில்லாத காவலர்கள், அடியாட்கள் தான்! – இயக்குநர் ஃப்ராங்க்ளின்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும். இதை உறுதி படுத்துவது வெளியாகி இருக்கிறது "ரைட்டர்" திரைப்படத்தின் டீசர்.…
Read More...

“சதுரங்க வேட்டை 2” திரைப்படம் ஜனவரியில் திரைக்கு வருகிறது.

அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா  நடித்துள்ள படம் 'சதுரங்க வேட்டை 2 '. இந்தப்படத்தினை NV நிர்மல் குமார் இயக்கியிருக்கிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த  ‘சலீம்'  படத்தினை இயக்கியவர். 'சதுரங்க வேட்டை 2 ' படத்தின் வெளியீட்டு உரிமையை 'ONSKY…
Read More...

சேரன் சாருடன் தான் அதிக காட்சிகள் நடித்திருக்கிறேன் – நடிகர் கௌதம் கார்த்திக்.

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”.  இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். இப்படத்தின்…
Read More...

‘மட்டி’ டிசம்பர் 10 ஆம் தேதியன்று வெளியாகிறது.

பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மட்டி’ .  இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார். இதில் அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர்…
Read More...

யோகிபாபு நடிக்கும் ஃபேண்டஸி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக…
Read More...

‘மாயோன்’  பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு!

தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர்  தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு…
Read More...

உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் ‘க்’ டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ்!

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல்…
Read More...

’கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்!

கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஃபேன் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’. மகேஷ் CP நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜானவி, ஃபெஸி, அரவிந்த் MN, விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கிரண் டொர்னாலா…
Read More...