கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு ‘சீயான்’ விக்ரம் 35 லட்சம் நிதி உதவி

கேரளாவில் வீடு ,உடை ,உணவு என அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு மாநில அரசுகளும், அமைப்புகளும் திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள…
Read More...

வெள்ளத்தில் சிக்கியவர்களை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமேனி!

கோவை மாவட்டம் வால்பாறை¸பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாழைத்தோட்டம்…
Read More...

பாஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்

அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் , முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் 'தெஹ்ரிக் ஈ இன்சாப்' கட்சி 116 இடங்களை கைப்பற்றியது.  இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க மேலும் சில இடங்கள் தேவைபட்டது. இதனால் உதிரி…
Read More...

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார்

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கோஃபி அணன் இன்று காலமானார். இவர் கானாவின் குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தவர். ஐக்கிய நாடுகள்…
Read More...

கடும் சோகத்தில் கடவுளின் தேசம்! – 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கித் தத்தளித்து வருகிறது. கடும் மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால்…
Read More...

‘அரசியல் நாகரிகத்திற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பிதாமகன் வாஜ்பாய்’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மும்முறை பிரதமர் பதவியை அலங்கரித்தவருமான வாஜ்பாய் முதுமை காரணமாக தில்லியில் காலமான செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்திய அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர்…
Read More...

சண்டக்கோழி 2 படத்தின் சிங்கிள் ட்ராக் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது !

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இன்றும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படம் என்று சொன்னால் இப்படத்தை கண்டிப்பாக சொல்வார்கள். வெளிவந்து பல வருடம் ஆன…
Read More...

துருவா – இந்துஜா நடிக்கும் காமெடி த்ரில்லர் படம் “சூப்பர் டூப்பர் “

ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் "சூப்பர் டூப்பர்" . இப்படத்தின் படப்பிடிப்பு  தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இது  ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான …
Read More...

ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்

கலைப்புலி S தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை…
Read More...