படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஜய் வசந்த்…!
விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “ மை டியர் லிசா”. திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் மை டியர் லிசா படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது..விஜய் வசந்த் ரவுடிகளுடன்…
Read More...
Read More...