இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் “வீராபுரம்”.

ஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கண்ணியப்பன் இணைத்தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கும் படம் "வீராபுரம்". இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. இப்படத்தின் நாயகன்…
Read More...

‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார். காரணம் என்ன?

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'. இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உள்ளடக்கிய அரசியல் சர்ச்சைப் படம். அ.தி.மு.க வின் விசுவாசி…
Read More...

‘சீயான்’ விக்ரம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் – பிரபு

‘தமீன்ஸ் பிலிம்ஸ்’ சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர்…
Read More...

‘சர்கார்’ பிரம்மாண்ட இசை வெளியீடு! – பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு!

கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில்  அதிரடி அரசியல் படமாக உருவாகி வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். சன் பிக்சர்ஸ்…
Read More...

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கப் பணம் அபகரிப்பு? இயக்குனர் விசு, பிறைசூடன் உள்ளிட்டோர் மீது…

திரைப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்கான சங்கமாகசெயல் பட்டு வரும் ‘தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின்’ பணத்தை அபகரித்துவிட்டதாக அதன் முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், டிரஸ்டி மதுமிதா உள்ளிட்டோர்…
Read More...

ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு.!

தமிழ் சினிமாவில் குரு சோம சுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் ஜோக்கர். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை அடுத்து ஜோக்கர் பட…
Read More...

அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் ‘இந்திய உலக குறும்பட விழா’..!

இந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில்  பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன.  திரைப்பட இயக்குனர்கள் மற்றும்…
Read More...