நெடுநல்வாடை
தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு இது நீண்ட நெடிய வாடை.போரில் வெற்றி பெற்றவனுக்கோ நல்வாடை. இந்தக் கதையில் தலைவிக்கு ஒரு வகையில் வெற்றி. தலைவனுக்கு தோல்வி.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக வைத்து நக்கீரர் பாடியதுதான்…
Read More...
Read More...