எஸ் focus நிறுவனம் விநியோகிக்கும் “வண்டி”.
தமிழ் திரை உலகில் அவ்வப்போது சில அற்புதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். கதை அம்சமுள்ள படங்கள் சமீபமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த படங்களின் வரிசையில் அடுத்து வர இருக்கும் படம் தான் "வண்டி".விதார்த் நடிப்பில், ரூபி பிலிம்ஸ்…
Read More...
Read More...