“ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடுப்பார்” ; க்ரிஷா க்ரூப்
சமீபத்தில் வெளியான 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு 'கோலிசோடா-2' ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும்…
Read More...
Read More...