‘அச்சுத அவதாரம்’ – சைபர் க்ரைம் த்ரில்லர், மே மாதம் வெளியாகிறது!
சைபர் த்ரில்லர் திரைப்படமான அச்சுத அவதாரம் திரைப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார். இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும். மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது.
புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட…
Read More...
Read More...