ஜவானின் மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சி வெளியீடு!

ஜவான் திரைப்படம், ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் கடந்த 7 ஆம் தேதி வெளியாகி, 1000 கோடிகளுக்கு மேல் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது. ஜாவான் படத்தின் இந்த இமாலய வெற்றிக்கு, இப்படத்தில் இடம் பெற்ற மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சிகள் முக்கிய பங்கு வகித்தது, என்றால் அது மிகையாகாது. இந்த வாய்ப்பிளக்க வைக்கும் சண்டைக்காட்சிகளை ஜவானின் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்’ ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளை, வடிவமைத்தவர் ஹாலிவுட் ஆக்ஷன் மேஸ்ட்ரோ ஸ்பைரோ ரசாடோஸ். இவர், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான “தி ஃபாஸ்ட் அண்ட் த ஃபியூரியஸ்,” “கேப்டன் அமெரிக்கா,” “டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்ஜா டர்டில்ஸ்” போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார்.

https://www.instagram.com/reel/CxpXehZyWuJ/?igshid=MzRlODBiNWFlZA==