‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தைத் தொடர்ந்து ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.‘
அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஷபீர், ரித்விகா, வின்சு , பாலசரவணன், ,யுவன்மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜாகவனிக்க,ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட், ஒரிசா, திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது. படப்பிடிப்பு நிறைவு பெற்று, தற்போது இப்படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தற்போது தொடங்கியுள்ளது.
இதன் படப்பிடிப்பை ஜார்கண்ட், ஒரிசா, திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.