23 சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் உடனுக்குடன் பெறலாம்:
பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மூலம் விண்ணபித்து பெறலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.