‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்தத் திரைப்படம் ‘பாலன்.’

மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில்…
Read More...

சமுத்திரக்கனி – பரத் நடித்த “வீரவணக்கம்” படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது!

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி  சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து  நடித்திருக்கும் படம் "வீரவணக்கம்" . புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட  இந்தபடம் தமிழ்நாடு மற்றும்…
Read More...

‘கடுக்கா’ படம் , ‘அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது!’ தயாரிப்பாளர் சி.வி,.குமார்!

Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு …
Read More...

‘அக்யூஸ்ட்’ படக்குவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்!

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான…
Read More...

‘கூலி’  –  விமர்சனம்!

சன் பிக்சர்ஸ் சார்பில், கலாநிதி மாறன் தயாரித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் கூலி. இதில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் , ஆமீர் கான், ரெபா மோனிகா ஜான்…
Read More...

‘6 மாதங்களில் 25,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம்’ –  நடிகர் சௌந்தரராஜா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு…
Read More...

‘வார் 2’ படத்தின் கதையை வெளியே சொல்லாதீர்கள்!

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் வார் 2 படத்தின் ரகசியங்கள், திருப்பங்கள், பரபரப்புகளை ரசிகர்கள், ஊடகம் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டு, கதையை முன் சொல்லுதல்…
Read More...

கௌதம் கார்த்தி நடிக்கும் , ‘ROOT – Running Out Of Time’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

Verus Productions நிறுவனம், ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லர் திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தினை, சூரியபிரதாப் எஸ் இயக்குகிறார். இவர், , ’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம்  சினிமா ரசிகர்களின்…
Read More...

மலையாள சினிமாவில் மீண்டும் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni…
Read More...

மார்ஷல் ராபின்சனின் ‘எதிர்பார்த்தேன்’ புதிய காதல் பாடல் வெளியீடு!

அன்பு, காதல் , தளராத நம்பிக்கை – இந்த மூன்றும் ஒன்றிணையும் புதிய இசைப் படைப்பை இசையமைத்தும் , தயாரித்தும், எழுதியும், பாடியும் உள்ளார் மார்ஷல் ராபின்சன். வாழ்க்கையில் உறவுகளில் பிளவுகள் தோன்றும் நேரத்தில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை…
Read More...