சசிகலா புரடக்சன்ஸ் நிறுவன துவக்கவிழாவில் கா,லாகின் & ட்ராமா படங்களின் ட்ரைலர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் புதிய உதயமாக துவக்கப்பட்டிருக்கிறது சசிகலா புரடக்சன்ஸ்  தயாரிப்பு நிறுவனம்.  ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஏவிஎம் அரங்கினுள் தற்போது செயல்பட்டு வருகிறது.…
Read More...

லைகர் (Saala Cross breed) திரைப்படம்  ஆகஸ்ட் 25 தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது!

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'Dharma Productions' உடன் இணைந்து  'Puri connects' நிறுவனம்  தயாரிக்க,  பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில்  பான் இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர்…
Read More...

பா.இரஞ்சித் தயாரிப்பில்  ‘கிரிக்கெட் விளையாட்டை’ மையமாகக் கொண்ட புதிய  படம்.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட  இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி…
Read More...

விருமன் – விமர்சனம்!

நடிகர் சூர்யாவின் '2D Entertainment' நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம், விருமன். கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்க, இயக்குநர் ஷங்கரின் மகளான 'அதிதி ஷங்கர்' இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து, அறிமுகமாகியுள்ளார். விருமன்…
Read More...

சீதாராமம், மனதிலிருந்து எழுதிய கதை – துல்கர் சல்மான் பேச்சு!

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'சீதா ராமம்' எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும்…
Read More...

லால் சிங் சத்தா – விமர்சனம்!

அமீர் கான்,  கரீனா கபூர்,  நாக சைதன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அத்வைத் சந்தன்  திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் படம், ' லால் சிங் சத்தா'. இது  பாரஸ்ட் கம்ப் (Forrest Gump) என்ற ஆங்கில படத்தின் மறு உருவாக்கம்.…
Read More...

எமோஜி – வெப் சீரிஸ் விமர்சனம்!

மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்ரி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் வெப் சீரிஸ், 'எமோஜி'. இந்த வெப் சீரிஸ், 'aha tamil ott' தளத்தில் 7 சீரிஸாக வெளியாகி இருக்கிறது. சுகம், சோகம், சந்தோசம், துக்கம் இவை எல்லாவற்றையும் ஒரு சின்ன…
Read More...

‘கடாவர்’ – விமர்சனம்!

'அமலா பால் புரொடக்ஷன்ஸ்'  நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தயாரித்துள்ள படம் கடாவர். அபிலாஷ் பிள்ளை  எழுதிய கதைக்கு, திரைக்கதை அமைத்து இயக்கிருக்கிறார், அறிமுக இயக்குனர் அனூப். எஸ். பணிக்கர். அரவிந்த் சிங்…
Read More...

சீதா ராமம் வசூலில் தொடர் சாதனை நிகழ்த்தி வருகிறது!

துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி - வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ வெளியான ஐந்தே நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் பயணம், சாதனையுடன் தொடரும் என திரையுலக…
Read More...

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்திய பிரபாஸ்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும்…
Read More...