கேரள வெள்ள நிவாரன நிதிக்கு 10 லட்சம் அளித்த ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் Latest News By admin On Aug 13, 2018 3 கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு உதவும் வகையில் திரு. ராஜ்குமார் சேதுபதி திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூபாய் 10 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர் 3 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail