‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ செண்பகமூர்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம்!

‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ திரைப்பட நிறுவனத்தின்  இணை தயாரிப்பாளர்  M.செண்பகமூர்த்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.  இதில், ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Idreams R.மூர்த்தி, இயக்குனர் சுந்தர்.C, நடிகர் விஷ்ணு விஷால், தான்யா ரவிசந்திரன், விச்சு விஸ்வநாத், தயாரிப்பாளர்கள் Escape Artists மதன், எல்ரெட் குமார், தாய் சரவணன், சந்திரன், இயக்குனர் ஜெகதீஷ்,  ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி – E.ஆறுமுகம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.