Plus Two 12th results at 9:30 am +2 ரிசல்ட்! தெரிந்து கொள்வது எப்படி?

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3ம் தேதி வரை நடந்த +2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் பேர் எழுதினர். www.tnresults.nic.in , www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.