டீஜே அருணாச்சலம், ஜனனி இணைந்து நடிக்கும் படம் உசுரே. இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், மௌலி எம். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் நவீன் டி. கோபால் இயக்கியிருக்கிறார்.
‘உசுரே’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. இதனையொட்டி, இத்திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மிர்ச்சி சிவா, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இயக்குனர் சுப்ரமணிய சிவா பேசியதாவது :
இந்த இளைஞர்கள் வந்து இருக்காங்க உற்சாகமான இசையை பத்தி பேசணும் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, முத்துமணி மாலை இந்த மாறி பாடல்களையெல்லாம் பாத்து தமிழ் சினிமா ல இப்ப உசுரே படத்துல ஆரம்பிச்சிருக்கு பழைய தமிழ் சினிமா காதல் அன்பு எல்லாமே இந்த உசுரே படத்துல இருக்கும்னு நாங்க நம்புறோம் டீஜே ஜனனி அனைவருமே ரொம்ப னால நடிச்சிருக்காங்க அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் மிக பெரிய வெற்றி அடைய எங்களரோடய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மந்த்ரா பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம் உதயகுமார் அவர்களுக்கு நன்றி ஆல் தி பெஸ்ட் போர் உசுரே டிம் அண்ட் ரே என்டேருங் அபௌட் தி பிலிம் உசுரே கதாபாத்திரம் சொன்ன உடனே நா பண்ணிட்டேன் ரொம்ப நல்ல கேரக்டர் இன்டெபேன்டென்ட் வுமன் இருக்குன்னு தான் ஒரு நாள் சுட இருந்தாலும் தட்ஸ் நாட் எ பிக் டீல் ஒரு நல்ல கதை இருக்கனும் அப்புடிதான் அவ்ளோதான் அண்ட் ரொம்ப சந்தோஷமா இருக்கு காமெராமன் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் எல்லாருக்கும் நன்றி நல்ல டீம் அமைந்திருக்கு கதாநாயகன் டீஜே ஜனனி ரெண்டுபேரும் நல்ல நடிச்சிருக்காங்க உங்க எல்லாரோட சப்போர்ட்டும் வேணும் ரொம்பவே நன்றி.
ஆர் வி உதயகுமார் பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம் பத்தோட பதினொன்று என்று நினைத்து வந்தேன் இந்த உசுரே படம் மிக பெரிய வெற்றி அடையும் இசை அனைவரின் நடிப்பு இப்புடி அனைத்தும் அவ்வளவு நல்லா இருக்கு 15 முதல் 20 வருஷத்துக்கு முன்னாடி இந்த மாறி பாடல்கள் கேட்டது ரொம்ப நாகைக்கப்பறம் இந்த பாட கேக்கும்போது மனசு ஆறுதல் அடையும். இயக்குனர் விட பாடலாசிரியர்கள் தான் முக்கியம் அதை வார்த்தைகள் வாழ்வியல் படம் என்பது வர்றது பெரிய விஷயம் எனக்கு, இந்த ஒட்டு மொத குழுவும் பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி.
இயக்குனர் பேரரசு பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம் மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் வணக்கம் மிர்ச்சி சிவா அவர்களுக்கு வணக்கம் பறந்து போ திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள். தங்கதுரை அவர்களுக்கு நன்றி டீஜே யூகே ல உள்ள ஆளுமாரி இல்லை கொட்டாம்பட்டி அங்க இருந்து வந்த ஆளுமாறு இருக்கு. கிராமத்து முகம் அதவாது முரளி ராமராஜன் கிராமத்து மண் வாசனை கொண்டு முகமா இருக்கு நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் கதாநாயகி நல்ல பண்ணிருக்காங்க ஜனனி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
இசையமைப்பாளர் பேசியதாவது:
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம் பிரஸ் அண்ட் மீடியா அவர்களுக்கு ரொம்பவே நன்றி இங்க வந்ததற்கு உசுரே இந்த படத்துக்காக நிறைய வேலை பாத்துருக்கோம் நீங்க தான் சப்போர்ட் பண்ணனும் டீஜே பிரதர் சிங்கர் அவருக்கு தெரியும் எனக்கு வாய்ப்பு குடுத்துக்கு நன்றி ரொம்பவே நம்ம ஆர்ட்டிஸ்ட் performance ஸ்கோர் பண்றதுக்கு எல்லாமே சமமா நடிச்சிருக்காங்க தமிழ் தெலுங்கு ல ரிலீஸ் ஆகப்போகுது அனைவரும் உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த உசுரே படத்தில் பாடிய சித்ரா அம்மா, சின்மயி அனைவருக்கும் நன்றி கூறினார்.
மிர்ச்சி ஷிவா பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம் இந்த படம் உசுரே ரொம்ப நல்லாவே இருந்துச்சு அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இந்த படம் வெறும் 22 நாட்கள்ல எடுத்ததா சொல்றாங்க ரொம்ப சந்தோசம். இந்த உசுரே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமா அமையனுனு வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
உசுரே திரைப்படத்தின் கதாநாயகி ஜனனி சியதாவது:
ஹீரோயின் அவர்கள் எங்க தொடங்குறதுனு தெரியல எல்லாருக்கும் வணக்கம் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த படத்தை பார்த்து எங்களுக்காக சப்போர்ட் பண்ணுங்க நன்றி வணக்கம்.
உசுரே திரைப்படத்தின் கதாநாயகன் டீஜே பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம் தமிழ் சினிமா குடும்பத்துக்கும் வணக்கம் ஒரே நெர்வோஸ் ஆஹ் இருக்கு எனக்கு எல்லாரையும் பாதத்துல ரொம்பவே சந்தோசம் மியூசிக் ஸ்கூல் தடவை ல இருந்தே யாரோடயும் பேசமாட்டான் இண்ட்ரோவேர்ட் ஆஹ் இருந்தான் மியூசிக் கிட்ட மட்டும் கவனிச்சன் 16 வயசுல வந்தான் அசுரன் படத்துக்கு நெறய சந்தோசம் வாழ்க்கையே மாறிடுச்சு ரொம்ப நன்றி என்மேல நம்பிக்கை வச்சி இந்த திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றி நவீன் அவர்களுக்கு உசுரே இந்த கதையை சொன்னாவொடனே ரொம்ப புடிச்சிருச்சு அசுரன் ல முருகன் கோவில் ல சிலம்பரசன் ரோல் சக்திவேல் மனசுல வச்சிட்டு இந்த படத்தை பண்ணன் தமிழ் தெலுங்குல. இந்த படத்தோட தூண் மௌலி கிருஷ்ணா சார் கிருஷ்ணா தயாரிப்பில் அவங்களோட முழு நம்பிக்கை இந்த டீம் என்ன நம்பி 22 நாட்களை முடிச்சி கொடுத்தாங்க நெறய படம் பண்ணனும் மெல்வின் எல்லாருக்குமே நன்றி விழாவின் நாயகன் கிரண் ஜோஸ் அவர்களுக்கு ரொம்ப நன்றி உங்களுக்கும் பாரதி டான்ஸ் மாஸ்டர் எல்லாம் நல்லா பண்ணிருக்காங்க உசுரே திரைப்படத்தின் முழு குழுவிற்கும் நன்றி என்றார்.
உசுரே திரைப்படத்தின் இயக்குனர் நவீன் சியதாவது:
வாழ்த்த வந்த அனைவருக்கும் வணக்கம் எங்க குடும்பத்துல இருந்து வந்துருக்காங்க அனைவருக்கும் நன்றி இந்த மாறி மேடை ஏறி பேசுனதில்ல ஸ்க்ரீன் ல பாக்கணுங்குற கனவு இருக்கு எல்லாருக்கும் நன்றி சொல்ல விரும்புறேன் எல்லாருக்குமே நன்றி எனக்கு உதவின அனைவருக்கும் இந்த படத்திற்காக உசுர குடுத்துருக்கோம் உசுரே குடுத்து வேலைபாத்துருக்கோம். உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி இந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேத்துடுங்க நன்றி வணக்கம்.