லீ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் R.விக்கி இயக்கத்தில் அறிமுக நாயகன் லீவருண் நடிக்கும் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்” .
பூங்காவை மையமாக வைத்து ஒரே நாளில் நடக்கும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான காதல் கதை. வாழ்வியல் எதார்த்ததுடனும், இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய மாறுபட்ட படைப்பாக உருவாக இருப்பதாகவும் படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்கிறார் இயக்குனர் விக்கி.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரத்னகுமார், இசை ஜெய்கிரிஷ், படத்தொகுப்பு ரமேஷ்பாபு, மக்கள் தொடர்பு தியாகராஜன்.P
லீ வருண் தயாரிப்பில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.