இளையராஜாவின் 80வது பிறந்தநாளில் சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் புதிய படம்!

5E கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி மற்றும் சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் ‘நம்பர் 1 புரொடக்சன்’ஆக உருவாகி வரும் இந்தப்படத்தின் டைட்டிலை வெகு விரைவில் வெளியிட உள்ளனர். சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும்…
Read More...

ரஜினிகாந்த் பார்த்து ரசித்த ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் டிரைலர்!

தமிழ்த் திரையுலகில் 55 வருட பயணத்தில் 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கதாசிரியரும் இயக்குனருமான வி.சி.குகநாதன்.  இவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றியவர்.…
Read More...

பிரபுதேவா – வேதிகா இணையும் ‘பேட்ட ராப்’!

நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக…
Read More...

‘கடலோரக் கவிதைகள்’ ரேகா நடிக்கும் மிரியம்மா!

கடலோரக் கவிதைகள், புன்னகை மன்னன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து, புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர், நடிகை ரேகா. திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக,…
Read More...

துரிதம் – விமர்சனம்!

‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன் ,பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) ,வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா  ஆகியோர் நடித்துள்ள படம், துரிதம். இப்படத்தினை எழுதி, இயக்கியிருக்கிறார், ஶ்ரீனிவாசன். தயாரித்திருக்கிறார், திருவருள் ஜெகநாதன்.…
Read More...

கதையை சொல்லாமல் விமர்சனம் செய்யுங்கள்! – போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’.  இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ்…
Read More...

‘செக்ஸ் வைத்துக் கொள். காதல், கல்யாணம் வேண்டாம்’ –  ‘டக்கர்’ நாயகியின் பகீர் வசனம்!

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், உருவாகியுள்ள படம், டக்கர். கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்கியிருக்கிறார். சித்தார்த், திவ்யன்ஷா கௌஷிக் இணைந்து நடித்திருக்க அவர்களுடன் யோகிபாபு, அபிமன்யு சிங்,…
Read More...

பழந்தமிழர் மருத்துவம் பேசும் திரைப்படம் ‘பெல்’!

பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌, இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்க்ஷ் இயற்கை மருத்துவ சிறப்பு மற்றும் மாமுனிவர் அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்களைப் பற்றிய திரைப்படமாக ‘பெல்’, உருவாகியுள்ளது. இதில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர்…
Read More...

வீரன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்! –  ஹிப்ஹாப் தமிழா ஆதி!

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, 'மரகத நாணயம்' படத்தினை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் வரும் ஜூன் 2 வெளியாகஇருக்கும் படம் ‘வீரன்’. இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகை ஆதிரா, முனீஸ்காந்த், காளிவெங்கெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
Read More...

ராதாரவி சொன்னது போல் எனது கணவரை அழைத்து வரவில்லை! – பாடகி ராஜலட்சுமி!

JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக…
Read More...