ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும், ‘சிங்கப்பூர் சலூன்’ ஆர்ஜே பாலாஜி!
ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து, ஐசரி கே கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள், எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன். மக்களிடையே எளிதில் சென்றடைந்த இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.…
Read More...
Read More...