ஆதார் – விமர்சனம்!

பிறந்த சில நாட்களே ஆன, கதறியழும் பச்சிளங் குழந்தையுடன் 'அம்மா.. என் பொண்டாட்டியை காணாம்மா.. கண்டுபிடிச்சு குடுங்கம்மா...' என, கண்ணீர் மல்க ஸ்டேஷனில் இருக்கும் பெண் போலீஸிடம் முறையிடுகிறார் கருணாஸ். இந்த பதறவைக்கும் காட்சியை அடுத்து ஒரு…
Read More...

துருவ் விக்ரம், கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 'Battle Fest 2022' என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒவ்வொரு நட்சத்திர…
Read More...

ட்ராமா – விமர்சனம்!

மலையாள இயக்குனர் அஜு கிழுமலா எழுதி, இயக்கியிருக்கும் படம், ட்ராமா. 'வைப் 3' புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தை சசிகலா  புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. கிஷோர், ஜெய் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் சார்லி, காவ்யா…
Read More...

 தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் துவங்கியது!

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை…
Read More...

பட்டித்தொட்டியெங்கும் வைரலான‘பகாசூரன்’ பாடல்!

பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. இந்த…
Read More...

வைபவ்-அனகா நடித்துள்ள  ‘பஃபூன்’ நாளை வெளியாகிறது!

வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் 'பஃபூன்'அதிரடியான அரசியல் ஆக்‌ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம்…
Read More...

சிரஞ்சீவி – சல்மான்கானின்  ‘காட்ஃபாதர்’ பட சிங்கிள் ட்ராக் வெளியீடு!

டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் 'தார் மார் தக்கரு மார்..' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த…
Read More...

கவின்- அபர்ணா நடிக்கும் ‘டாடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்!

ஒலிம்பியா மூவீஸ் S. அம்பேத்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின்- அபர்ணா நடிக்கும் 'டாடா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடல்…
Read More...

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல்!

வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய 'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’…
Read More...

விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் பிரமாண்ட  செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது!

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் க்ளைமாக்ஸ்…
Read More...