மமிதா பைஜூ, ‘Dude’ படத்தில், ‘குறள்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'Dude'. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின்…
Read More...

7 திரைப்படம் – 1 பிரபஞ்சம் ‘மகாவதார்’ 3 D திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது!

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான  மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார்…
Read More...

மாதவன் நடித்த ‘ஆப் ஜெய்சா  கோய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

ஸ்ரீரேணு திரிபாதியாக ஆர். மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆப் ஜெய்சா கோய்’ (’உன்னைப் போல் ஒருவர்’) படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கும் துணை, காதல் மற்றும்…
Read More...

பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி!

புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ’RIZANA-A Caged Bird’…
Read More...

‘கண்ணப்பா’ நியூஸிலாந்தில் 120 நாட்கள் படமாக்கப்பட்டது! – சரத்குமார்!

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல…
Read More...

தேவிஶ்ரீ பிரசாத், ஹாட்ரிக் ஹிட்!

இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில்,  வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் …
Read More...

‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது!

ரசிகர்களின் விருப்பத் தேடலில் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளியீடான  ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம் ! இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த…
Read More...

அதர்வா நடித்த ‘DNA’ திரைப்படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி அறிவிப்பு!

‘ஒலிம்பியா மூவிஸ்’ நிறுவனம் சார்பில், ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்தால்…
Read More...

ரஜினிகாந்தால் உருவான ‘சாருகேசி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த…
Read More...

‘நாக பந்தம்’ படத்திற்காக உருவான பிரமாண்டமான அரங்கம்!

விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன…
Read More...