‘தி பாரடைஸ்’ – (விமர்சனம்!) எல்லை மீறிய வன்முறையும், ரசிகர்களின் ஏமாற்றமும்!

ஸ்ரீகாந்த் ஒடேலா எழுத்து மற்றும் இயக்கத்தில், 'நேச்சுரல் ஸ்டார்' நானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள ‘தி பாரடைஸ்’ (The Paradise) திரைப்படம், சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத எளிய பழங்குடி மக்களின் பாவப்பட்ட வாழ்க்கையையும்,…
Read More...

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!

இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ (Lenin Pandiyan) திரைப்படம், கிராமப்புறப் பின்னணியில் நடக்கும் மணல் மாபியாவிற்கு எதிரான எளிய மக்களின் போராட்டத்தையும், நேர்மையான அதிகாரிகளின்…
Read More...

சதுரங்க ஆட்டத்தில் சாமானியரின் போர்க்குரல். (விமர்சனம்.)தி கிராண்ட் மாஸ்டர்.

இயக்குநர் வெற்றிச் செழியன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ (The Grand Master) திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பேசும் ஒரு முக்கியப் படைப்பாக வெளிவந்துள்ளது. இப்படத்தில் அபர்ணதி முதன்மையான…
Read More...

டேட்டிங் ஆப் பின்னணியில் அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமியின் ‘#Love’ சீரிஸ்!

நவீன டேட்டிங் கலாச்சாரத்தை பேசும் ‘#Love’ வெப் சீரிஸ், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும், காதலைப் பற்றிய சில அழகிய கனவுகளையும் இணைத்துதான் இந்த ‘#Love’ தொடரை உருவாக்கியுள்ளதாக இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். இன்றைய இளம்…
Read More...

ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ நியூ ஜெனரேஷன் கேபரேட் லுக் வைரல்!

பாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ (Love & War) திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள ஆலியா பட்டின் கிளாமரஸ்…
Read More...

‘Love & War’ படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர்கள் வைரல்!

பாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் ‘லவ் & வார்’ (Love & War) திரைப்படத்தில் இருந்து, இரண்டு புதிய போஸ்டர்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக்…
Read More...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’அக்டோபர் 16 வெளியீடு!

விஜய் ஆண்டனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கிய…
Read More...

சிவாஜி கணேசனின் 99வது பிறந்தநாளில் ‘திருவிளையாடல்’ பட  ட்ரெய்லர் ரிலீஸ்!

அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் அவர்களின் ஆகச்சிறந்த இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகிப் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வசூல் சாதனை படைத்த பக்தித் திரைப்படம் ‘திருவிளையாடல்’. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர்…
Read More...

எல்.கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு இணையும் புதிய படம் தொடக்கம்!

'சிறை' திரைப்படத்தில் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தித் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள இளம் நாயகன் எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா இன்று காலை பூஜையுடன் சிறப்பாகத்…
Read More...

ப்ரீத்தி முகுந்தன் நான் இன்வெஸ்ட் பண்ணிய பிட்காயின்! – அசோக் செல்வன்!

'போர் தொழில்' பட புகழ் விக்னேஷ் ராஜாவின் கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் தமிழகமெங்கும் வெளியிடும் இத்திரைப்படம்,…
Read More...