‘மாநாடு’ படத்தயாரிப்பாளரின் அடுத்தப்படத்தில் ‘நிவின்பாலி – அஞ்சலி’…

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துவரும் 'மாநாடு' படத்தை, சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ்' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 'மாநாடு' படத்தின் வெளியீட்டு வேலைகளில் மும்மரமாக…
Read More...

‘பெருச்சாழி’ இயக்குனரின் அடுத்த படம் ரெடி!

பிரசன்னா, சினேகா நடித்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அருண் வைத்தியநாதன். இதையடுத்து, அர்ஜூன் நடிப்பில் 'நிபுணன்' படத்தையும், மோகன்லால் நடித்த 'பெருச்சாழி' படத்தினையும் இயக்கினார். விஜய்சேதுபதி நடித்த…
Read More...

‘96’ படத்தில் ‘காதலே காதலே’பாடலை பாடிய பாடகி காலமானார்!

பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. இவர் புகழ்பெற்ற இயக்குனர் ராஜிவ்மேனனின் தாயார். இவர் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் உண்டு. பாடகி கல்யாணி மேனனின் இறுதி சடங்கு  இன்று பிற்பகல் 2 மணிக்கு…
Read More...

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு நாள்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையடுத்து தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Read More...

சாதிப் பிரச்சனையை மய்யமாக கொண்டு உருவாகும் ‘உலகம்மை’

திருநெல்வேலியில் '1970' களில் நடந்த ஒரு சாதிப்பிரச்சனையை மய்யமாக கொண்டு உருவாகி வரும் படம் 'உலகம்மை'. இந்தப்படத்தை வி.ஜெய்பிரகாஷ் இயக்கி, தனது SVM புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே பாய்ஸ் மணிகண்டன், ஷிவானி நடிப்பில்…
Read More...

தியேட்டர் உரிமையாளர்களால் அரசுக்கு 1000 கோடி வரி இழப்பு! தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திரையுலகில் காலம், காலமாக தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே வசூல் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. வசூல் குறித்த விவரங்களை இரு தரப்புமே வெளியே சொல்லுவதில்லை. தற்போது வசூல் மட்டுமில்லாமல் க்யூப், யுஎஃப்ஓ போன்ற…
Read More...

ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் “பெருங்காற்றே” பாடல்!

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.   கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது.…
Read More...

“சிவக்குமாரின் சபதம்” படத்தின் மூன்றாவது சிங்கிள்  “நெருப்பா இருப்பான்” 

ஹிப் ஹாப் ஆதியின் "சிவகுமாரின் சபதம்" படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து,  மூன்றாவது பாடலாக  “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா…
Read More...