சமுத்திரக்கனி – ஸ்டண்ட் சில்வா கூட்டணியில் ‘சித்திரைச் செவ்வானம்’ டிசம்பர் 3 முதல்.
'லாக்கப்' , ‘க.பெ.ரணசிங்கம்’, 'மதில்’, ‘ஒரு பக்க கதை,’ ‘மலேஷியா டு அம்னீஷியா’, 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.…
Read More...
Read More...