நியூஸ் 18 தமிழ்நாடு- ன் ‘கற்றல் விருதுகள்’

கல்வி …ஒருவருக்கு நம்பிக்கையை விதைக்கிறது…நம்பிக்கை வெற்றியை ஈட்டுகிறது… வெற்றி புதிய சாதனைக்கு வித்திடுகிறது… சாதனையாளர்கள் வராற்றின் பக்கங்களை நிரப்புகின்றனர். வரலாறு வரும் தலைமுறையினருக்கு பாடமாகிறது… அத்தகைய பாடங்களை பயிற்றுவிக்கும்…
Read More...

’தேவரைப் போல யாரும் பிறக்கவுமில்லை! பிறக்கப் போறதுமில்லை!’ – சினேகன்

'ஜல்லிக்கட்டு மூவிஸ்' பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி தயாரிக்கும் படம், 'தேசியத் தலைவர்'. இதில் 'பசும்பொன்' முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். நீதிபதியாக பாரதிராஜாவும், முத்துராமலிங்கத்…
Read More...

கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார் காலமானார்!

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், புனித் ராஜ்குமார்.  இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன். தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் பழக்கமுடையவர். இன்று காலை வழக்கம் போல் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார். இன்று…
Read More...

இலெமூரியா திரைப்படம் 186 நாடுகளில் வெளியிடப்படுகிறது!

இலெமூரியா திரைப்படத்தின் துவக்க விழா, திருச்செந்தூர் அருகே உள்ள உவரி, ஸ்ரீ சுயம்புலிங்கம் திருத்தலத்தில்  27.10.21 அன்று காலை 9 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு  அமைச்சர் மனோ தங்கராஜ் (தமிழ்நாடு தொழில்…
Read More...

‘இல்லம் தேடிக்கல்வி’ திட்டத்தை எதிர்த்து சீமான் கண்டன அறிக்கை!

தமிழக அரசின் புதிய திட்டமான இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... ஆரியத்திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை…
Read More...

கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ‘மாஸ் எண்ட்ரி’ கொடுக்கும் ராகவா லாரன்ஸ்!

'டிரைடென்ட் ஆர்ட்ஸ்', ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள், ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று அவரது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் ராகவா லாரன்ஸ் அவரது தம்பி எல்வின் நடிக்க, அந்தப்படத்தினை பிரபல இயக்குனர்…
Read More...

‘பனை’ தொழிலின் பெருமை பேசும் ‘சில்லாட்ட’ விரைவில் வெளிவருகிறது!

சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம், 'சில்லாட்ட'. தென்னை மரத்தில் குலையுடன் ஒட்டி இருக்கும் வலையைப் போன்ற அமைப்புக் கொண்ட 'பன்னாடை' போன்றே,பனைமரத்தில் உள்ள ஓலைகளையும் …
Read More...

‘அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணியே ஜெய் பீம் உருவானது!’ – சூர்யா

ஜெய் பீம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக நடித்துள்ளார். அது குறித்து அவர்…
Read More...