ரவிதேஜா – வம்சி கூட்டணியின் ‘டைகர்’ பட தொடக்க விழா!
ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. அத்துடன் இப்படத்தின் பிரீ- லுக்கும் வெளியிடப்படுகிறது.
'மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக…
Read More...
Read More...