காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவம் – காயல்
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு, சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
!-->!-->!-->…
Read More...
Read More...