‘சூப்பர் டூப்பர்’ படம் பற்றி மனம் திறக்கும் நாயகன் துருவா

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. வளர்ந்து வரும் நடிகர் துருவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ' சூப்பர் டூப்பர்' இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக்…
Read More...

பிரியாமணி – சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கும் திரில்லர் வெப் சீரிஸ் ‘தி ஃபேமிலி மேன்’

Amazon Original Series - "The Family Man' மனோஜ் பாஜ்பாய் - பிரியா மணி - சந்தீப் கிஷன் கூட்டணியில் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’. அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய வெளியீடுகள் மற்றும் புதிய பரிமாண வலைத் தொடர்கள்…
Read More...

‘சினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை.’ – நடிகர் சிவகுமார்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கியவர்.  தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., கமலஹாசன், பிரபு,…
Read More...

சீமான், ஆர்கே சுரேஷ் நடிக்கும் “அமீரா”

பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா "அமீரா" என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்.. சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய…
Read More...

45,000 ரூபாயில் எடுக்கப்பட்ட ‘Surveillance Zone’ திரைப்படம்!

முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு ரத்தினக் குமார் எனும் புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து தயாரித்துள்ள  திரைப்படம் "Surveillance Zone". இந்த திரைப்படம் 1 hour 40 mins நீளம் கொண்ட, 45,000 இல்…
Read More...

எட்டு வருடமாக உருவான ஆர்யாவின் ‘மகாமுனி’ படம்!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த…
Read More...

மொட்ட ராஜேந்திரன் நடிக்கும் ‘நானும் சிங்கிள் தான்’

'நானும் சிங்கள் தான்' ரொமேண்டிக் ,காமெடி படம். இந்த  திரைப்படத்தை இயக்குகிறார், புது முக இயக்குனர்  ரா. கோபி. கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ், கதாநாயகியாக தீப்தி ஷெட்டி  நடித்துள்ளனர். இதில் மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமடி கதாபாத்திரத்தில்…
Read More...