‘சிவகுமாரின் சபதம்’ ஒரு ஃபீல்குட் மூவியாக இருக்கும் – ஆதி
Sathya Jyothi Films சார்பில் டி.ஜி.தியாகராஜன் மற்றும் Indie Rebels சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'சிவகுமாரின் சபதம்'. ஆதியே இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்…
Read More...
Read More...