அஜெய்ரத்னத்தின் விளையாட்டு கூடம் விஷால் திறந்து வைத்தார்

வில்லன், குணசித்திர வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் அஜெய்ரத்தினம் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர் ...அஜெய் ரத்னம் துவங்கி  உள்ள V square என்கிற விளையாட்டு கூடத்தினை  நடிகர் விஷால் திறந்து வைத்தார்..இந்த விழாவில் நடிகர் நாசரும் கலந்து…
Read More...

கல்லூரி மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா.

இசை ஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.. பாடி…
Read More...

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் ‘நடைவண்டி’ மறுபதிப்பு

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் முதல் கவிதைத் தொகுதியான 'நடைவண்டி' யின் 25 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி அந்நூலை டிஸ்கவரி புக் பேலஸ் அழகான மறுபதிப்பு  கொண்டுவந்திருக்கிறது.   அதன் வெளியீட்டு விழா 25 படைப்பாளிகளோடு சென்னைப் புத்தகக்…
Read More...

சட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம்  & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..!

'சட்டக்கதிர்' இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும், சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழாவும்…
Read More...

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் “ஆயிஷா” 

Grace production தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரஃபீக் முஹம்மது இயக்கத்தில் புதுமுகம் ரவிகுமார் நடிப்பில் உருவாகும் படம் " ஆயிஷா". இதில் கதாநாயகியாக உத்தரவு மகாராஜா படத்தில் மதுமிதா நடிக்கிறார் மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ரமேஷ்…
Read More...

சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்

 கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள்…
Read More...

விஸ்வாசம் – விமர்சனம்

நான்காவது முறையாக அஜித்குமாரும் சிவாவும் இணைந்துள்ள படம், ‘விஸ்வாசம்’.  இந்தப்படம் ரசிகர்களுடைய பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியாகியுள்ளது. இதற்கு முன் அஜித்தை வைத்து ‘வீரம்’  படத்தில் அண்ணன், தம்பி செண்டிமெண்டையும் ‘வேதாளம்’படத்தில்…
Read More...

பேட்ட – விமர்சனம்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கியுள்ள படம் ‘பேட்ட’. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அதை பூர்த்தி செய்திருக்கிறதா? ரேக்கிங்கில் முதலிடத்தை பிடிக்க…
Read More...

சேரனுக்கு உதவிய தனுஷ்!

இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவான ‘திருமணம்’என்ற படத்தின் மோஷன் போஸ்டரை தனுஷ் வெளியிட்டிருக்கிறார். மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இயக்குநர் சேரன் மீண்டும் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’. இதில்…
Read More...

‘கனா’ – விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘கனா’. அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன்,சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். நடிகர்கள் பொதுவா படத்தயாரிப்புக்கு அவ்வளவு…
Read More...