தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது மாவட்ட ஆட்சியர் எங்கு இருந்தார்? – உயர்நீதி மன்றம் கேள்வி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது 13 பேர் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கின் விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்று…
Read More...
Read More...