கேரள வெள்ள நிவாரன நிதிக்கு 10 லட்சம் அளித்த ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர்

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு உதவும் வகையில் திரு. ராஜ்குமார் சேதுபதி திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூபாய் 10 லட்சத்தை  வெள்ள நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர்
Read More...

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா…

எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம்  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக 'பிக்…
Read More...

‘வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது’ – இயக்குநர் கே பாக்யராஜ்

வில் மேக்கர்ஸ் என்ற  பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த…
Read More...

‘ஜனநாயக நெறிமுறைகளை பூட்ஸ் காலால் நசுக்கும் சர்வாதிகாரப் போக்கு’ -திருமுருகன் காந்தி…

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி அவர்கள் ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை நிலைகளைப் பேசியதற்காக அவர் மீது…
Read More...

கேரள அரசின் நிவாரண நிதிக்கு 1.கோடி ரூபாய் வழங்கிய மு.க.ஸ்டாலின்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக  கேரளாவில் கொட்டி வரும் கடும் கனமழையின் காரணமாக ஒரே நேரத்தில் கேரளாவில் உள்ள 22 அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பல பகுதிகள் தண்ணீரிம் மூழ்கியுள்ளது.…
Read More...

சத்யம் சினிமாஸை கைப்பற்றிய பிவிஆர் நிறுவனம்

‘சத்யம் திரையுரங்கு’ சென்னையில் மிகவும் பிரபலமானது. 1974ம் ஆண்டு துவங்கப்பட்ட சத்யம் சினிமாஸ் தற்போது எஸ்2, எஸ்கேப், பலாசோ, தி சினிமா என பலபெயர்களில் பிரபலமாக இயங்கி வருகிறது. தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இந்த திரையரங்கில் படம்…
Read More...

நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது!

நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கி வரும் ‘வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இவர் சென்னை மந்தைவெளியில்  நண்பர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 4 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில்…
Read More...

பட பூஜையில் நடந்த வளைகாப்பு விழா !

ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் கயல்  சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. இப்படத்தின் பூஜை இன்று சென்னை  பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து   பிரசாத்…
Read More...